Editorial / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, லெமன்மோர தோட்டத்தில் மாட்டுப் பண்ணை அமைப்பதை நிறுத்துமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள், இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாட்டுப் பண்ணை அமைப்பதை நிறுத்தும்வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடருமென, தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .