2025 ஜூலை 05, சனிக்கிழமை

லக்கம் தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் சித்தி

Kogilavani   / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மஸ்கெலியா, லக்கம் தமிழ் மகா வித்தியாலய  மாணவிகளான  எஸ்.தளவந்தி (161) புள்ளிகள்),  எம்.கீர்திகா (159 புள்ளிகள்) ஆகிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

மேற்படி இரு மாணவிகளையும், பாடசாலை அதிபர் கணேஸ்ராஜா, கற்பித்த ஆசிரியை திருமதி.எஸ்.தனலட்சுமி ஆகியோரை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: செ.தி.பெருமாள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .