2025 ஜூலை 05, சனிக்கிழமை

விடுகை பத்திரத்தை பெற்றுச் செல்லுமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை 10000  இற்கும்  மேற்பட்டோர் கல்வி கற்று வெளியேறியுள்ளனர்.

இவர்களில் பெருந்திரளானோர் தமது விடுகைப் பத்திரத்தை இன்றுவரை பெற்றுக் கொள்ளவில்லையென பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

எனவே எதிர்வரும்  நவம்பர்  11ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பாடசாலைக்கு வருகை தந்து தத்தமது விடுகைப்  பத்திரத்தை பெற்று செல்லுமாறு பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .