2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்து: பெண் படுகாயம்

Sudharshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா மகேஸ்வரி

இரத்தினபுரி- பதுளை பிரதான வீதியில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள பட்டுகெதர எனுமிடத்தில் இன்று காலை 5.40க்கு இடம்பெற்ற விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் படு காயமடைந்து இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலைபேசியில் உரையாடிக்கொண்டே வீதியைக்கடக்க முயன்ற போது பதுளை  பகுதியிலிருந்து இரத்தினபுரியை நோக்கி வந்த வானொன்று இவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .