Kogilavani / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருன குமார
கண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி, நாவுல நாலந்த உடுதெனிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு (4) இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில், நாலந்தவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் 23 வயதுடை இளைஞன் இருவரும் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் கூறினர்.
மேற்படி வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
18 minute ago
20 minute ago
39 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
39 minute ago
40 minute ago