Kogilavani / 2020 நவம்பர் 04 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இராணுவ வீரர்கள் மூவரும், நேற்று (3) மாலை பனாகொடை இராணுவ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன்ர்.
இலங்கை பொறியியல் இராணுவ பிரிவைச் சேர்ந்த 250 இராணுவ வீரர்கள், மேற்படி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மூவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago