2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இலங்கை பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டடம் திறப்பு

Super User   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் புதிய பல்மாடி கட்டடத் தொகுதி இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கொழும்பு – 07 விஜயராமவிலுள்ள இந்த புதிய பல்மாடி கட்டடத் தொகுதியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் இலங்கை பட்டய கணக்காளர்கள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:சுதத் சில்வா)






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .