2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஊழியர் சட்ட மாற்றங்கள் குறித்து தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் கவலை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முக்கிய தொழில் நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு அமைப்பாக செயற்படும் இலங்கை தொழில் வழங்குநர்கள் சம்மேளனம் பரிந்துரைத்த இரு ஊழியர் சட்ட மாற்றங்கள் இன்னமும் அமுல்படுத்தப்படாமல் இருப்பதையிட்டு தனது கவலையை வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை தொழில்புரியும் ஊழியர்களின் நேர சுசியை திங்கள் முதல் வெள்ளி வரையான தினங்களில் பணியாற்றும் கால நேரத்தினுள் உள்ளடக்கியும், சனிக்கிழமையை விடுமுறை தினமாகவும், பெண்கள் இரவு நேரங்களில் கடமையாற்றுவதற்கு காணப்படும் விதிமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்தும் வகையில் மேற்கொண்டிருந்த இரு பரிந்துரைகளும் ஊழியர் விவகார அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதையிட்டு தனது கவலையை வெளிபிட்டுள்ளது.

  Comments - 0

  • Pathmadeva Wednesday, 12 December 2012 07:43 AM

    இலங்கையில் ஊழியர் விவகார அமைச்சு என்றொரு அமைச்சு இல்லை! “தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சே” உள்ளது! அடுத்ததாக ஊழியர் சட்டங்கள் என்று தமிழில் இல்லை! “தொழில் சட்டங்கள்” என்ற பதமே பயன்பாட்டிலுள்ளது! மொழிபெயர்ப்பில் அவதானம் தேவை!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .