2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கொக்கட்டிச்சோலையில் பிரதேச அபிவிருத்தி வங்கி

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பிரதேச அபிவிருத்தி வங்கி நேற்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் திறந்து வைக்கப்பட்டது.
 
பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு பொதுமுகாமையாளர் கே.சந்தானம் தலைமையில் நடைபெற்ற இதன் திறப்புவிழா வைபவத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதி பொதுமுகாமையாளர் சி.குகன், வட மத்திய மாகாண பிராந்திய பொதுமுகாமையாளர் சேனாரத்தின உட்பட வங்கி அதிகரிகள், முக்கியஸ்த்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
பிரதேச அபிவிருத்தி வங்கியின் 264ஆவது கிளையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7ஆவது கிளையாகவும் கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .