2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஆண்டின் ஆகக்குறைந்த பெறுமதியை இந்திய ரூபாய் பதிவு செய்தது

A.P.Mathan   / 2013 மே 22 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் நாணய மாற்று கொடுக்கல் - வாங்கல்களின்போது ஆறு மாதங்களில் பதிவாகியிருந்த ஆகக்குறைந்த அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதியை இந்திய ரூபாய் பதிவு செய்திருந்தது.
 
திங்கட்கிழமை கொடுக்கல் - வாங்கல் நிறைவடையும் பொழுது இந்த பெறுமதி 55.37/38 ஆக பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் (21) கொடுக்கல் வாங்கல்கள் பூர்த்தியடையும் பொழுது இந்த பெறுமதி 55.10/11 ஆக பதிவாகியிருந்தது. 2012 நவம்பர் மாதம் 29ஆம் திகதியின் பின்னர் இந்திய ரூபாவின் மதிப்பு முதல் தடவையாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .