A.P.Mathan / 2013 மே 27 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆடைத் தொழிற்துறையை சேர்ந்த தொழிற்சாலைகள் பெரும்பாலானவை சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதிகளுக்கு வருகை தரும் ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவே, மக்கள் செறிவான பகுதிகளுக்கு தமது தொழிற்சாலைகளை மாற்றி அமைப்பதற்கான அனுமதியை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன.6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago