A.P.Mathan / 2013 மே 23 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த வீதிகளை புனருத்தாரணம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சீனாவிடமிருந்து 580 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடனாக பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசுக்கு, அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago