Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜனனி ஞானசேகரன்
இலங்கையில், IT Solutions,State of the Art based video Surveillance Solutions, மற்றும் IT தொடர்பான ஆலோசனைகளை வழங்கக்கூடியதுமான நிறுவனமான Prima Management Services P.V.L (PSM)க்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஹில்டன் ஹொட்டலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போதே, PSM க்கு “Gold” Partnership Certificate விருது வழங்கப்பட்டது .
இந்த விருதானது, AXIS Communicationஇன் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான முகாமையாளரான Akalanka wijesundere வினால் வழப்பட்டது.
AXIS Communication ஆனாது network videoவில் முதன்மையாளராகவும் மற்றும் உலகத்தின் முதலாவது network camera கண்டுப்பிடிப்பாளராகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விருது வழங்கும் நிகழ்வில், முகாமையாளரான அகலங்க விஜேசுந்தர உரையாற்றுகையில், PSM நிறுவனமானது, பூரணமான அடிப்படை வசதிகளை அமைத்து பங்குடமையாக, முதலீட்டை மேற்கொண்டுள்ளதோடு, AXISஇன் அத்தாட்சிப் பெற்ற அலுவலர் குழாத்தைக் கொண்டிருக்கின்றது.
அத்துடன், நவீன தொழிநுட்பத்தைப் பரவலாக்கக்கூடியத் தகைமையைக் கொண்டிருக்கின்றது. சந்தையில் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மேற்கொண்ட காரணத்தால் Solutions Gold சான்றிதழ் வழங்கப்பட்டது.
“டிஜிட்டல், வலையமைப்பு வீடியோ கண்காணிப்புத் திட்டமானது, அனலொக் வீடியோ கண்காணிப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட முடியாத மிகுதியான நன்மைகள் மற்றும் உயர்தரமான செயற்பாடுகளை வழங்குகின்றது.
உயர்தரமான காட்சி தொலைவிலுள்ளதை எளிதில் அனுகத்தக்க தன்மை, அறிவர்தாமான வீடியோ செயற்றிறன், இலகுவான நிறுவல் மற்றும் ஒருங்கிணைப்பு,சிறந்த அளவு,நெகிழ்வுத்தன்மையும் விளைப்பயனின்மிக்கத் தன்மையும், இதிலுள்ள அனுகூலங்களாக குறிப்பிட முடியும் என்றார்.
23 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
31 minute ago