2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மட்டு. சொர்ணம் நகை மாளிகையில் அக்ஷய திதி

Suganthini Ratnam   / 2016 மே 09 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சொர்ணம் நகை மாளிகையில் இன்று திங்கட்கிழமை காலை அக்ஷய  திதி சிறப்பாக நடைபெற்றது.

சொர்ணம் குழுமத்தின் தலைவர் எஸ்.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு நகைக் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  திருமணம் செய்து கொள்ளவுள்ளவர்களுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தங்கம் உருக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X