Niroshini / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை பகுதியில், நேற்று (26), கட்டுத் துப்பாக்கி ஒன்றை, இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
ஓமந்தை பகுதியில், ஆயுதம் இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அப்பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர், கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கியை, ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago