2025 மே 19, திங்கட்கிழமை

பரிசளிப்பு விழா

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா, நாளை (14), பாடசாலை அதிபர் ப.நடேசலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மரத்தினம், யாழ்ப்பாணப் பல்லைக்கழக மருத்துவபீட மாணவன் யோ.அகில்மாறன், பரந்தன் விவசாயக் கல்லூரி விரிவுரையாளர் இ.துஸ்யந்தினி, கிளிநொச்சி நீதிமன்ற வளாகச் சட்டத்தரணி சு.சிவசூரியா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X