Niroshini / 2021 நவம்பர் 14 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
திட்டமிட்ட இன விகிதாசாரத்தை குழைக்கும் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், அதற்கு எதிராக இடம்பெறும் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் என். பிரதீபன் தெரிவித்தார்.
இதற்கமைய, நெடுங்கேணி நகரில், நாளை (15) காலை 10 மணியளவில் நடைபெறும் கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைத்து தரப்பினரையும் கட்சி வேறுபாடின்றி நிலம் காக்க அணிதிரளுமாறும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025