Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடக்கு மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதி பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், விழிர்ப்புணர்வு நடைபவனி இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.ஜெசிந்தன் தலைமையில், மன்னார் மாவட்டச் செயலக்ததில் ஆரம்பமான குறித்த விழிர்ப்புணர்வு நடைபவனி, மன்னார் - பசார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.
இதில், மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago