2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் வீதி பாதுகாப்பு வாரம்

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் வீதி பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கிலான நடைபவனி, நேற்று (11) நடைபெற்றது.

மாவட்டச் செயலக முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, முல்லைத்தீவு நகர்ப்பகுதி வரை இடம்பெற்றது.

இதில் பாடசாலை மாணவர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .