A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை இலங்கையில் வைத்து வெற்றி பெற்றுக் கொண்டது. இலங்கை அணி - இந்திய அணியை பார்த்து பயப்படுகிறதா? இந்தியா என்றால் மன அளவில் குழப்பமடைகிறார்களா? இப்படி கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. உலகக் கிண்ணத்திற்கு பின் இலங்கை அணி - இந்திய அணியை சந்தித்த வேளையில் மோசமான முடிவுகளே கிடைத்துள்ளன. அவுஸ்திரேலியாவில் வைத்து, அவுஸ்திரேலியாவை வென்ற இலங்கை அணி - இந்திய அணியை ஒரு போட்டியில் வென்றாலும் இந்தியா அணியின் ஆதிக்கம்தான் அங்கேயும் இருந்தது. ஆசிய கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. எல்லாவற்றுக்கும் சேர்த்து இலங்கையில் பழி வாங்குவார்களா என்று பார்த்தால் இன்னும் மோசமாக தோல்விகளை சந்தித்துள்ளது. 7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago