A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இரண்டு அணிகளுக்குமான முதற்ப் போட்டி ஜூலை மாதம் 25ஆம் திகதி அன்டிகுவாவில் ஆரம்பித்தது. நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 351 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மார்டின் கப்தில் 97 ஓட்டங்களையும், டானியல் ப்ளைன், ரொஸ் டெயிலர் ஆகியோர் தலா 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுனில் நரையன் 5 விக்கெட்களையும், கிமர் ரோச், ரவி ராம்போல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர். 5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago