A.P.Mathan / 2013 ஜனவரி 10 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணி, அவுஸ்திரேலியாவில் வைத்து மோசமான டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்தது. அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு வெள்ளையடிப்பு (White Wash) செய்து தொடரை தனதாக்கியது. இந்தளவிற்கு இலங்கை அணியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. உபாதைகள் மிகப் பெரியளவில் இலங்கை அணிக்கு பாதிப்பை தந்தன. ஏற்றுக் கொள்ளகூடியது என்றாலும் முதற்ப் போட்டியில் உபாதைகள் பெரியளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்தவில்லை. மோசமான பெறுதிகள். இறுதிப் போட்டியில் உபாதைகள் முழுமையான பாதிப்புக்களை தந்த பின் ஓரளவு போராடக்கூடிய நிலை இருந்தது. அல்லது இலங்கை அணி தோல்வியடைந்தாலும் மோசமான தோல்வி என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் தொடர்ச்சியான ஓர் அணி விளையாடி இருக்கும் என்றால் அணி சமநிலை, காலநிலை மாற்றங்கள் என்பன பழக்கப்பட்டு இருக்கும். தொடர்ந்து செயற்பட்டு இருக்க முடியும். ஆனால் அது இல்லாமல் போய்விட்டது. .jpg)
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago