Super User / 2011 நவம்பர் 16 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ மொன்டி நியமிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஜனாதிபதி அலுவலகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
68 வயதான மரியோ மொன்டி பொருளாதார நிபுணராவார். இவர் இத்தாலிய நிதியமைச்சர் பதவியையும் வகிப்பார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய பிரதமராக பதவி வகித்த சில்வியோ பேர்லுஸ்கோனி, இத்தாலிய கடன்நெருக்கடி சர்ச்சையைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று ராஜினாமா செய்தார். அதையடுத்து புதிய பிரதமராக மரியோ மொன்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .