Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீர் பிரச்சினை குறித்து விவதிப்பதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நாளை திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
காஷ்மீரில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும், காஷ்மீரில் நடைமுறையிலுள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை மீளப்பெறுவது தொடர்பிலும் மேற்படி கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், காஷ்மீரில் அமைதி திரும்ப அம்மாநில முதல்வர் பரூக் அப்துல்லா வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பிலும் மேற்படி கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026