2021 மார்ச் 01, திங்கட்கிழமை

யாழ்ப்பாண நினைவுகள் நூல் வெளியீடு

Sudharshini   / 2015 ஜூலை 27 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

வேதநாயகன் தபேந்திரன் எழுதிய யாழ்ப்பாண நினைவுகள் என்னும் நூல் வெளியீடு திருமறைக் கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் ஹட்டன் நஷனல் வங்கியின் யாழ்.முகாமையாளர் சிவசரவணபவன் சுந்தரேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்றது.

நூலின் முதற் பிரதியை வே.இளங்கோவன் சுஜீவா தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.

மகேஷன் உமாசங்கர் வரவேற்புரையையும் ஓய்வுநிலை பிரதி அதிபர் பொ.ஞானதேசிகன், கைதடி அரச முதியோர் இல்ல அத்தியட்சகர் ஆகியோர் வாழ்த்துரையையும் மதிப்பீட்டுரையை காவேரி கலாமன்ற இயக்குநர் வணபிதா ரி.எஸ்.ஜோசுவா ஆகியோரும் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .