2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சுதந்திரக் கட்சியில் விரைவில் மறுசீரமைப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைககள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் மற்றும் பெண்கள் அணியினரை மையப்படுத்தி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதான இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X