2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

போட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்

R.Maheshwary   / 2021 ஜனவரி 25 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிக்கிடையில் காலி மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியை காண நேற்று புதிய விருந்தினர் ஒருவர் வருகைத் தந்தாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மைதானத்தில் உடும்பு ஒன்று உலவித் திரிந்துள்ளது.


இது தொடர்பில் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையானது 'இலங்கை கிரிக்கெட் அணிக்கு மேலதிக களத்தடுப்பாளர் ஒருவர் போட்டிக்காக அழைக்கப்பட்டுள்ளார்' என பதிவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .