Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, புளியடிக்குடா புனித லூர்து அன்னை தேவாலயத்தில் 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி தேவாலய இளைஞர், யுவதிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இக்கிறிஸ்மஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில்; ஒளி விழா நடைபெற்றது. இதன்போது, பாலன் பிறப்புக் காட்சியும் காண்பிக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வின்போது நத்தார் பாப்பா வருகைதந்து ஆடிப்பாடி சிறுவர்கள் மற்றும் அதிதிகளுக்கு பரிசுகளும் வழங்கிவைத்தார்.




25 minute ago
32 minute ago
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
04 Dec 2025