2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஆயர் வேத வைத்தியசாலை திறப்பு விழா

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரஸீன் ரஸ்மின்)

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விருதோடை கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியசாலை நாளை  வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

வடமேல் மாகாண சுகாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையை மாகாண சுகாதார அமைச்சர் அசோக வடிமங்காவ  திறந்து வைப்பார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--