Freelancer / 2021 ஜூலை 18 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதன்படி 256,676 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,512 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3,733 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago