2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

களத்தில்...

George   / 2017 மே 29 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்தத்துக்கு முகங்கொடுத்த புளத்சிங்களவுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவன் விஜேயவர்தன இன்று விஜயம் செய்த ​போது, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெருமவுடன் எடுக்கப்பட்ட படங்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .