Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ, அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரையும், நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இடம்பெறவுள்ள தொடரையும் உடற்றகுதி காரணங்களால் தவறவிடுகிறார்.
தற்போது உலகின் 38ஆம் நிலை வீரரான 28 வயதான டெல் போட்ரோ, 2010ஆம் ஆண்டு உலகின் நான்காம் நிலை வீரராக வந்தடைந்தமையிலிருந்து மணிக்கட்டு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.
2014, 2015ஆம் ஆண்டின் பெரும்பான்மையான பருவகாலங்களை தவறவிட்ட டெல் போட்ரோ, 2016ஆம் ஆண்டு பருவகாலத்தில், றியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டிகளை அடைந்ததுடன், முதற்தடவையாக ஆர்ஜென்டீனா டேவிஸ் கிண்ணத்தை வெல்லவும் உதவியிருந்தார்.
10 minute ago
35 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
35 minute ago
44 minute ago
50 minute ago