Shanmugan Murugavel / 2026 ஜனவரி 11 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், வதேராவில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
நியூசிலாந்து: 300/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் 84 (71), ஹென்றி நிக்கொல்ஸ் 62 (69), டெவொன் கொன்வே 56 (67), கிறிஸ்டியன் கிளார்க் ஆ.இ 24 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 2/40, பிரசீத் கிருஷ்ணா 2/60, ஹர்ஷித் ரானா 2/65, குல்தீப் யாதவ் 1/52)
இந்தியா: 306/6 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 93 (91), ஷுப்மன் கில் 56 (71), ஷ்ரேயாஸ் ஐயர் 49 (47), லோகேஷ் ராகுல் ஆ.இ 29 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 4/41)
போட்டியின் நாயகன்: விராட் கோலி
4 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago