Freelancer / 2023 ஜூலை 20 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
1987/88ஆம் வருடங்களில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று வெளியேறிய ஆசிரியர்களின் இரண்டாவது ஒன்று கூடல் நிகழ்வு காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாட்டின் நாலா புறங்களிலுமிருந்து இ 87/88இல் பயிற்சி பெற்ற சிரேஷ்ட ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்வின் இறுதியில் அதிதிகள் கெளரவிப்பும் இடம்பெற்றது.
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026