Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
2017ஆம் ஆண்டுக்கான கா.பொ.த (சா/த) பரிட்சையின், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், இரண்டு மாணவிகள், 9 பாடங்களில் ‘A’ சித்திகளைப் பெற்று, சிறப்பு சித்தி அடைந்துள்ளனர்.
குனசீலன் சுஜானி மற்றும் சிவபெருமாள் யைக்ஷிகா ஆகிய மாணவிகளே, மேற்படி சித்தியெய்தியவர்களாவர்.
இந்நிலையில் ஐந்து மாணவர்கள் 8‘A’, 1 ‘B’யும், மேலும் ஐந்து மாணவர்கள் 7 ‘A’வும், 12 மாணவர்கள் 6‘A’வும் மற்றும் எட்டு மாணவர் 5‘A’வும் பெற்று, 32 மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago