Kogilavani / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
பொகவந்தலாவை லொய்நோன் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து, கடந்த 30 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் அம்மன் சிலையை, பலாங்கொடை பொலிஸார், சனிக்கிழமை இரவு மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளனர்.
பலாங்கொடை பின்னவல பம்பகொல பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தே சிலை மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago