Editorial / 2021 நவம்பர் 22 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நன்மையும் தீமையும் கலந்து நடக்கும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.தாமதங்களுக்கு வருந்த வேண்டாம். பணியில் இறுக்கமான சூழ்நிலைகளை திறமையாக கையாள கற்க வேண்டும்.இல்லையெனில் தவறுகள் நேரலாம்.பணிநிமித்தமான பயணம் சாத்தியம். குடும்பத்தில் பதட்டம் காணப்படும்.நல்ல சூழ்நிலையை உருவாக்க நீங்கள்அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நிதிநிலைமை உற்சாகத்தை அளிக்கும் வகையில் இருக்காது.பணத்தைப் பொறுத்தவரை உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக உணர்வீர்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம்.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago