2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

ரகுல் ப்ரீத் சிங்.. வேற லெவல் கவர்ச்சி!

J.A. George   / 2023 ஜூன் 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘தடையற தாக்க’ ’என்னமோ ஏதோ’ ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘என்.ஜி.கே’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில நாட்களாக மாலைத்தீவில் இருந்து வருகிறார். அங்கிருந்து கொண்டே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சிவப்புநிற கவர்ச்சி உடையில் அவர் பதிவு செய்திருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .