2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கொவிட்-19-ஆல் புதிதாக 36 உயிரிழப்புகள்

Shanmugan Murugavel   / 2021 மே 30 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையானது மேலும் 36 கொவிட்-19-ஆல் உயிரிழந்தவர்களை பதிவு செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில், தொற்று நோயியல் பிரிவின் தரவின்படி இலங்கையில் 1,441 பேர் கொவிட்-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .