2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வெசாக் பிரதான வைபவம் இரத்து

Editorial   / 2021 மே 08 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நயினாதீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் பிரதான வைபவம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பௌத்த விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

​மே.26 மற்றும் 27ஆம் திகதிகளில் வெசாக் தினங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .