2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

பிளிட்ஸ் உலக சம்பியன்ஷிப்பை வென்ற கார்ல்சன்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிளிட்ஸ் உலக சம்பியன்ஷிப் பட்டத்தை ஒன்பதாவது தடவையாகவும் முதல்நிலை வீரரான மக்னுஸ் கார்ல்சன் செவ்வாய்க்கிழமை (30) வென்றார்.

இறுதிப் போட்டியில் உஸ்பெக்கிஸ்தானின் நொடிர்பெக் அப்டுஸட்டோரவ்வை 2.5 -1.5 என்ற புள்ளிகள் வென்றே நோர்வேயின் கார்ல்சன் சம்பியனானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .