2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வாகன விபத்தில் சகோதரர்கள் பலி

Editorial   / 2022 ஜூலை 26 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ். சதீஸ்

 

மட்டக்களப்பு தன்னாமுனை இன்று (26) செவ்வாய்கிழமை பிற்பகல்   வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை நெருஞ்சாலையின் தன்னாமுனை பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பலியானவர்கள் சத்துருகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் எனவும். டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X