Editorial / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
சப்ரகமுவ மாகாணத்தில், 2,000 மாணவர்கள், வீட்டுத் தோட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இதற்கான விதைகளும் கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்கான அனுசரணையை, இரத்தினபுரு மாவட்ட சாரணர் அமைப்பும் சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சேவையர்களும் வழங்கி வருகின்றனர்.
சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சு, சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களம் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டுத் தோட்டங்கள் அனைத்தும் கண்காணிப்பு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இத்திட்டம் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்கள, கல்வி அமைச்சின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago