2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நீரில் மூழ்கியது அயகம

Editorial   / 2020 மே 19 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் நீடித்து வரும் கடும் மழை வானிலை காரணமாக, அயகம எகல்ஓயா வீதி, யகஹட்டுவெல ஆகிய பிரதேசங்கள், வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் அத்துடன் அயகம பகுதியிலுள்ள தாழ் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அயகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X