A.P.Mathan / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும்வகையில் புதிய 10 ரூபா நாணயக்குற்றி அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்காக பாவனையிலுள்ள பழைய நாணயங்களை மீளப்பெற்று புதிய நாணயங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை இலங்கை மத்திய வங்கி முன்னெடுக்கவுள்ளது.23 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago