Super User / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இலங்கையில் சர்வமத ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூக வெளிப்பட்டினூடாக மனித நேயத் தீர்வுகளை சாத்தியமாக்கலாம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வொன்று இடம்பெற்றது.
இதன்போது தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா,மதத் தலைவர்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜேசப்பு ஆண்டகை உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
47 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
19 Nov 2025