Editorial / 2018 மார்ச் 23 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
அம்பேவெல வார்விக் தோட்டம் மேற்பிரிவில் புனரமைக்கப்படவுள்ள பாதைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (23) நடைபெற்றது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் நிதியொதுக்கீட்டின் கீழ், இந்தப் பாதை புனரமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
அ. அரவிந்தகுமார் கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
22 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago