Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
லிந்துலை, பெயார்வில் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து, 12 வயது சிறுவனின் சடலத்தை, லிந்துலை பொலிஸார், இன்று ( 28) காலை மீட்டுள்ளனர்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தில், தரம் 7 கல்வி பயின்று வந்த மாணவனான டி.சதீஸ்வரன் என்ற மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
58 minute ago