Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}



சமூக நல்லுணர்வு மற்றும் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ், ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய ராஜபக்ஷ தேசியக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்துக்கு, நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தார்கள்.
(படங்கள்:ஸ்ரீ சண்முகநாதன் )
6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago