Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
மஸ்கெலியா மவுசாகலை நீர்தேக்க வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், இரண்டு ஏக்கர் காடு நாசமாகியுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான பாதையின் பிரவுன்லோ பகுதியில், நேற்று (24), இத்தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விரைந்துச் செயற்பட்ட மஸ்கெலியா பொலிஸார், தீயைக் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தனர்.
8 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
58 minute ago